Page 12 of 32
”ப்ச் முட்டாள் என் வீட்ல நடக்கறதை எதுக்குடா அபிநவ்கிட்ட சொல்லிவைச்ச”
”எது? அபிநவ்வா?“
”ஆமாம் இப்ப அபி போன் பண்ணி என்னை அவமானப்படுத்திட்டான்”
”என்னவாம்”
”ஜனனி என்னை விட்டு போன விசயம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு, உடனே போன் பண்ணி, கிண்டல் பண்ணி
...
This story is now available on Chillzee KiMo.
...
span>, என்னாச்சி உனக்கு பசிக்குதா” என கேட்க அவளோ ம்மா ம்மா” என அழ அவனுக்கு வேதனையாக இருந்தது, அந்த காட்சியைக் கண்ட கார்த்திக்கோ கவலைப்பட்டான்