Page 6 of 31
“அதெல்லாம் என் பொண்டாட்டியை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று எனக்கு தெரியும் அத்தை. அவள் என்னிடம் எரிந்து விழுவது எல்லாம் சும்மா ஃபன் க்காக. வெளி வேஷம் தான். மற்றபடி நாங்க ரெண்டு பேரும் எங்கள் வாழ்க்கையை எப்பவோ தொடங்கி விட்டோம்... “ என்று எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எல்லாம் சேர்த்து தன் மாமியாரை சமாதானப்படுத்த முயன்றான்.
அதைக்கேட்ட வாணிக்கோ இன்னும் நம்ப முடியாதவராய்
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் கண்டு கொண்ட மணிபாரதி ஆர்வமாக திரும்பி கண்ணம்மா என்று அழைத்தவாறு வேகமாக எட்டி வைத்து அவள் அருகில் சென்றார்.
“என்னடா மணுக்கண்ணா.. என்கிட்ட கூட சொல்லாமல் மறைத்து விட்டாயே.. “என்றவாறு