Page 7 of 31
செல்லமாக கோபித்து கொண்டார்.
அதைக் கேட்டு மணுவும் திடுக்கிட்டாள்..
“எதை மறைத்தேன்? எதற்காக அப்பா கோபித்துக் கொள்கிறார்?” என்று யோசித்தவள்
“நான் எதுவும் மறைக்கலையே பா... “ என்று யோசனையுடன் சொல்ல அதற்குள் முந்திக் கொண்ட துஷ்யந்த்
“நிகா... நீ கன்சீவா இருக்கிறது மாமா அத்தையிடம் சொல்லவில்லையா? நீ ... காக இந்த பெயர்
This story is now available on Chillzee KiMo.
...