Page 8 of 31
அவள் பெற்றோர் முன்னிலையில் அவர்கள் இருவரும் காதல் தம்பதிகள் என்று காட்டிக்கொள்ள முயல்கிறான் என புரிந்து விட ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து முறைத்து வைத்தாள்.
அதே நேரம் மணிபாரதி அவள் தலையை வாஞ்சையுடன் வருடியவர்
“ரொம்ப சந்தோசமா இருக்குடா மணுக்கண்ணா... என் பொண்ணு இன்னுமே சின்ன பொண்ணுனுதான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ அவளே ஒரு குழந்தையை சுமந்து கொண்டு இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
அதன்பின் இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பின் விடைபெற்று கிளம்பினர்.
காரில் முன்னால் அமர்ந்து இருந்த பெண்ணவளின் மனம் கொஞ்சம் அமைதி அடைந்து இருந்தது.