Page 11 of 22
ஒருநாள் லவ் பெயிலர்ன்னு கண்ணை கசக்கிகிட்டு வந்து நின்னான், என்னடான்னு கேட்டா நான் லவ் பண்ண பொண்ணுக்கு கல்யாணம், வந்து நிப்பாட்டுன்னு சொன்னான் நானும் அவனோட பேச்சைக் கேட்டு உண்மையான லவ்வுன்னு நினைச்சி தைரியமா கல்யாணத்தை நிறுத்த போய் அசிங்கப்பட்டு வந்தேன் ஏன்னா கௌதம் அந்தப் பொண்ணை ஒன்சைடா லவ் பண்ணியிருக்கான், அந்தப் பொண்ணும் இவனோட நண்பனும் சின் ... an>15 நிமிடம் அங்கு நடப்பதைக் கண்டு அந்த நால்வருமே கதிகலங்கிப் போனார்கள். இனி ஜென்மத்தில் தவறே செய்துவிடக் கூடாதென்ற பாடத்தை கௌதம் வாயிலாக அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...