Page 10 of 22
வைச்சிருந்தானுங்க, போதையில கிடந்தவனை காப்பாத்தனுமேன்னு என் பணத்தை கொடுத்து கடனை அடைச்சி அவனை எப்படியோ காப்பாத்தி வெளிய கூட்டிட்டு வந்தா என்கிட்டயே சிகரெட் கொடுன்னு கேட்கறான்மா, அப்படியே நான் ஷாக்காயிட்டேன் தெரியுமா
அடுத்த நாள் அவனை தேடிப் போனா பெரிய உத்தமன் ரேஞ்சுக்கு நடிச்சான், வீட்ல சொல்லாதீங்கன்னு என்கிட்ட கெஞ்சினான்< ... ட்டி அப்புறம் கௌதமை நல்லா திட்டிவிட்டுட்டேன், இதுக்கப்புறம் நீ சரியாகலைன்னா நான் ஜனனிகிட்ட சொல்லிடுவேன்னு சொல்ல அதோட அடங்கினான், அப்புறம் கொஞ்ச நாள் எந்த தகவலும் வரலை
This story is now available on Chillzee KiMo.
...