Page 29 of 40
என்றாள் மீண்டும் ஆர்வமாக.
“ம்ம்ம் தெரியும்...” என்று தலையசைத்தவள் சுருக்கமாக முன்பு நடந்ததைச் சொல்ல
“அடிப்பாவி...இவ்வளவு தூரம் நடந்து இருக்கு. எங்ககிட்ட எதுவுமே சொல்லலையே. சரியான ப்ராட்...திருடி...கள்ளி டி நீ... “ என்றும் அவள் முகவாயை பிடித்து இடித்தாள் மைத்தி.
“ப்ச்...சொல்ற அளவுக்கு பெரிய மேட்டர் இல்ல டி. அதான் விட்டு விட்டேன். ஆனால
...
This story is now available on Chillzee KiMo.
...
் கதைகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து தன் கற்பனை குதிரையை தட்டி விட்டாள் ஆனந்தி.
அடுத்த நொடி ஆஆஆஆ வென்று அலறினாள் ஆனந்தி.
மீண்டும் அவள் தலையில் ஓங்கி கொட்டி இருந்தாள் மைத்தி.