Page 10 of 19
பிறந்தும் என்ன பிரயோசனம், ஏன் என்னை அநாதையா வளரட்டும்னு விட்டுட்டு போயிட்டாங்க ஆனா, இங்க இருக்கறவங்களுக்கு என்னோட அழகும் அறிவும் பிடிக்கலை, என்னை குத்தி குத்தி பேசறாங்க, அழகா அறிவா இருக்கறது என் தப்பா இல்லையே, இதுக்கு ஏன் என்னை தப்பான பிறப்புன்னு சொல்லனும்
என்னை பெத்தவங்க செஞ்ச தப்புக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
யை நாம அமைக்கும் போது சரியா அமைக்கனும், நம்மளை வேணாம்னு விட்டுட்டு போனவங்களை போல நாமளும் எந்த தப்பும் செய்யக்கூடாது, என்னை இப்படியே யார் ஏத்துக்கறாங்களோ அவங்களோட நம்ம