(Reading time: 34 - 67 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

ஆம்...அவர்தான் காரணம்...யாருக்கும் அசைந்து  கொடுக்காமல் தன் வாழ்க்கை குதிரையை தன் கையில் பிடித்துக் கொண்டு அதை சரியாக செலுத்தி கொண்டு இருந்தவன் இப்பொழுது தன் குதிரையின் லகான் தன் அன்னையின் கைக்கு சென்று விட்டதாய் உணர்ந்தான்.

ஆமாம்...இப்பொழுது அவன் அன்னை தான் அவன் வாழ்வை செலுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் அவர் கேட்டதற்கு அவன் தலையை ஆட்டி வைத்து விட்டான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

துவும் கலாவதிக்கு பவித்ரன் என்றால் ரொம்பவும் உயிர். அதேபோல பத்மாவதிக்கு சமுத்திரன் தான் ரொம்ப செல்ல மகன். சமுத்திரன் அவன்  பெற்றோர்களிடம்  இருந்ததை விட பத்மாவதி இடம் தான் அதிகம் ஒட்டி கொள்வான்.

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.