Page 12 of 12
இருப்பதை காட்டிக் கொள்பவளாக ‘ஹ்க்கும்’ என தொண்டையை சரி செய்துக் கொண்டாள்.
தென்றல்வாணன் இன்ஸ்பெக்டர் தோரணைக்கு மாறினான்.
“தேங்க்ஸ் சக்தி. இது இந்த கேஸ்க்கு ரொம்ப முக்கியமான ஆதாரம்”
“இப்போ என்ன செய்றதா ப்ளான் இன்ஸ்பெக்டர்?” – சக்தி.
“இந்த ட்ரோனோட டிசைன் செக் செய்யனும்”
சக்தி மீதி தகவலையும் கொடு என்பதுப் போல தென்றல்வாணனை பார்த்திருந்தாள
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Azhagin motham neeya story main page