Page 9 of 12
செய்துக் கொண்டிருந்த விஷயம் என்ன என்பது அவளுக்கு புரிந்தது. ஆனால், எப்படி???
“சத்யா, இது காடு. எல்லா இடத்திலேயும் மொபைல் சிக்னல் கிடைக்காது. இந்த வாக்கி டாக்கி கையில வச்சுக்கோ. இதோட ரேன்ஜ் உள்ளே தான் நான் இருப்பேன். தனியா போறது உனக்கு ஓகேவா?” – தீவிரமான முகத்துடன் பேசினாள் சக்தி.
“ஹேய் உனக்கு என்ன ஆச்சு
...
This story is now available on Chillzee KiMo.
...
ருத்தங்க தான் கல்ப்ரிட்ன்னு நீ கட்டாயம் நம்புறீயா?”
“ஆமாம். சாட்சி தான் இல்லை”
“ஹேய் அப்போ எதையோ கண்டுப்பிடிச்சிட்டீயா? அதான் இன்னைக்கு சீரியஸா இருந்தீயா? என்ன கண்டுப்பிடிச்ச??”