Page 8 of 12
“அதுக்கு டைம் வரட்டும் சக்தி. என் வாயை மூடி வச்சிருக்க பூட்டு திறக்கட்டும், முதல்ல உங்க கிட்ட தான் சொல்வேன்”
“ப்ச்! எந்த உறவுக்கும் முதல்ல ட்ரஸ்ட் முக்கியம் எஸ்.டி”
“எனக்கு தெரியும் சக்தி. நீங்க என்னை நம்பலாம். உங்க அடியை நல்லா தாங்குவேன்! திருடன்னு நினைச்சு அன்னைக்கு நீங்க அடிச்சு தூள் கிளப்பினப்போ கூட எப்படி தாங்கினேன் ஞாபகம் இருக்குள்ள?”
சக்தி பு
...
This story is now available on Chillzee KiMo.
...
் போர்டில் பார்வையை பதித்தாள் சக்தி.
‘தெரியாத விஷயம் தெரியாததா இருக்குற வரைக்கும் தான் சுவாரசியமே’ – சாந்ததுரை சொல்லி சென்றது அவளின் மூளை செல்களை விழித்தெழ வைத்தது. அவளை தொல்லை