Page 5 of 12
சத்யாவும் சாந்ததுரையும் பேச ஆரம்பித்தப் போதே சக்தி சமையலறையில் இருந்து ஷாலினி – அருண் விளையாடிக் கொண்டிருந்த அறைக்கு சென்றிருந்தாள்.
அங்கே எட்டிப் பார்த்த சத்யா, குரலை தாழ்த்திக் கொண்டு பேசினாள்.
“சக்தி கிட்ட அப்புறம் கல்யாணம் பத்தி பேசலையா நீங்க?”
“அன்னைக்கு ஜாக்கிங் நேரத்துல அவங்க முறைச்ச முறைப்பை நினைச்சா இன்னும் பயமா இருக்கு சிஸ்டர்!”
“ப
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“எப்படி ப்ரோசீட் செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு சிஸ்டர். சக்தி இஸ் ஆல் இன் ஆல். அவங்க கிட்ட என்ன சொல்லி என்னை மேரேஜ் செய்துக்கோன்னு கன்வின்ஸ் செய்றதுன்னே எனக்கு புரியலை” – சாந்ததுரை