Page 7 of 12
“பாட்டி இல்லாம உங்களுக்கு போர் அடிக்குதா? டிவி பார்க்க வேண்டியது தானே?”
“தனியா பார்த்தா என்டர்டேய்னிங்கா இருக்காது சக்தி”
சக்தி எழுதும் வேலையை மீண்டும் நிறுத்தி விட்டு சாந்ததுரையிடம் என்ன என்பது போல பார்த்தாள்.
“சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே சக்தி?”
சக்தி வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை ஆனால் அவளின் கண்கள் வைட் போர்ட் பக்கம் போனது.
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லைன்னு நீங்களா முடிவு செய்தா எப்படி?”
“சக்தி? இப்படி எல்லாம் ஷாக் கொடுக்காதீங்க. நான் தாங்க மாட்டேன்.”
“சரி அதை பத்தி பேசலை. உங்க வீட்டு மிஸ்டரி பத்தி என் கிட்ட சொன்னீங்களா?”