Page 16 of 24
பெயருக்கு புன்னகை மட்டுமே பதில் ஆக்கினாள்.
அதன் பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கியவள், பத்மாவதி கொடுத்த பால் சொம்பை வாங்கி கொண்டு மாடிக்கு ஏறினாள் மிருணா.
அவளுக்குத் துணையாக அவள் அக்காவும் எழிலும் உடன் வந்தனர். மிருணாவுக்கோ அவர்கள் ஏன் வந்து தொலைத்தார்கள் என்று உணரும் வகையில் ஃபர்ஸ்ட் நைட் டிப்ஸ் தருகிறேன் பேர்வழி என்று ஏதே
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக்கிட்டுப் போனாள்.
அவள் மனதில் சீகனை வைத்துக் கொண்டு வேற ஒருவன் தாலியை சுமப்பதே பெரும் பாரமாக இருக்க, இப்பொழுது அதற்கு மேல் இப்படி ஒரு நிகழ்வை அவளால் சத்தியமாய்