Page 12 of 24
ஃபெயிலியர் தான். நானும் லவ் பெயிலியர் தான்
உங்களுக்கும் கடலை போட யாருமில்லை. எனக்கும் என் உயிர் தோழிகள் ரெண்டு பேருமே கல்யாணம் கட்டிக்கிட்டு அவளுங்க ஜோடியோட ஐக்கியம் ஆகிட்டாளுங்க. நானும் சிங்கிள்தான்.
பேசாம நாம ரெண்டு பேரும் காதலிப்போமா? வாங்க பழகலாம்..." என்று குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க, அதுவரை சிரித்துக் கொண்டிருந் ... >அதுவும் அவளை பவித்ரன் உடன் வைத்து கிண்டலும் கேலியும் செய்யும் பொழுது நெருப்பின் மேல் நிற்பதை போல தவித்து போனாள்.
அதை விட கொடுமை அவள் மார்பில் தொங்கிக் கொண்டிருந்த புத்தம் புது தாலி.
This story is now available on Chillzee KiMo.
...