Page 9 of 24
கொண்டாள். அதே நேரம்
“நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? உங்களை எங்கெல்லாம் தேடுவது? “ என்று இடுப்பில் கை வைத்து முறைத்த படி நின்று இருந்தாள் எழிலிசை.
அவளைக் கண்டதும்
“அடச்சே...இந்த கரடி தானா? இவளுக்கு மட்டும் எப்படித் தான் மூக்குல வேக்குமோ? நான் என் பொண்டாட்டி கூட கொஞ்சம் ரொமான்ஸ் ... தவாறு தன் கைக்குட்டையை எடுத்து துடைக்க அதுவோ அழிய மாட்டேன் என்று அடம் பிடித்தது.
This story is now available on Chillzee KiMo.
...
“இப்படி கொடுடா? ஒரு லிப்ஸ்டிக் ஐ கூட எப்படி அழிக்கிறதுனு தெரியல. லிப்ஸ்டிக் ஒட்டாம