Page 4 of 24
காதல் ஜெயிக்காதா? “ என்று உள்ளுக்குள் அரற்றி கொண்டிருக்க, அதே நேரம் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்ற ஐயரின் குரல் கேட்டது.
கூடவே பவித்ரனின் கரங்களில் இருந்த புத்தம் புது தாலி அவள் கழுத்தை நோக்கி வர, அதைக் கண்டு பதறி அவள் உடல் நடுங்க, கண்களில் மிரட்சியுடன் அந்த மேடையில் இருந்து வேகமாக எழுந்திருக்க முயன்றாள் ம ... தனர் இருவருமே..!
This story is now available on Chillzee KiMo.
...
மணமக்களுக்கு உரித்தான ஒரு உற்சாகம் பரவசம் இருவரிடத்திலும் மிஸ்ஸிங் . திரைப்படத்திலோ, சீரியலிலோ கூட மணமக்களாய் நடிப்பவர்கள் கொஞ்சம் உணர்ச்சிகரமாய்.