Page 7 of 24
இன்னுமாய் இறுக்கமாய் பற்றியவன்
"அடியே...நான் என்ன அடுத்தவன் பொண்டாட்டியவா தள்ளிகிட்டு போறேன்?. முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்து வாழ்த்த, உற்றார் உறவினர்கள் சூழ்ந்து நின்று அட்சதை தூவ, இதே திருமண ஹாலில் தாலி கட்டி மூன்று முடிச்சு போட்ட என் சொந்த பொண்டாட்டியைத் தானே கூட்டிகிட்டு போறேன்.
அதுக்கு ஏன் நீ இவ
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு கண்டிப்பா இப்ப உனக்கு பனிஸ்மென்ட் கொடுத்தாகனும்...” என்றவன் மறைவாய் இருந்த அந்த இடத்தில் அவளை சுவற்றோடு சாய்த்து இருபக்கமும் கையை ஊன்றிக் கொண்டு தாபத்துடன் அவள் செவ்விதழை நோக்கினான்.