Page 11 of 24
உட்காந்து பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஃப்ரியா விடுங்க...” என்றாள் அவனுக்கு ஆறுதல் சொல்லிய படி.
“ஹ்ம்ம்ம் முடியலையே...அப்படி ஈசியா மறக்க முடியலையே...” என்று சோகத்துடன் புலம்ப, உடனே அவளும்
“ஹ்ம்ம்ம் உங்க ஃபீலிங் புரியுது சீனியரே... பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல ஒரு லவ் ஃபெயிலியர் க்குத்தான் இன்னொரு லவ் ஃபெயிலியர் ன் வல
...
This story is now available on Chillzee KiMo.
...
அரண்டு போய்டுவாங்க..." என்று அவளும் சிரிக்க, இப்பொழுது முறைப்பது அவன் முறையானது.
"ஓகே சீனியரே.. இப்ப மேட்டர்க்கு வரலாம். அப்ப ஒன்னு செய்வோமா? நீங்களும் லவ்