Page 8 of 24
தன் கணவனின் அந்த தாப பார்வையில், பெண்ணவளுக்கோ உள்ளம் படபடக்க ஆரம்பித்தது.
திருமணமாகி ஒரு மாதம் முடிந்திருந்தாலும், திகட்டத் திகட்ட அவன் காதலையும் தீண்டலையும் அனுபவித்திருந்தாலும் தன் கணவனின் இந்த ஒற்றை பார்வைக்கு அவள் உடலும் மனமும் அடிமையாகி போகிறதுதான்.
அவனின் மந்தகாச பார்வையில் கிறங்கியவள் தன்னை மறந்து மையலுடன் அவனை பார்த்து வை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்...” என்று பதிலுக்கு கண் சிமிட்ட அந்த நேரம் அதுவரை சற்று தொலைவாய் கேட்ட காலடி சத்தம் அவர்கள் மிக அருகில் கேட்டது.
உடனே ஆனந்தி அவன் பிடியிலிருந்து துள்ளியவாறு அவனை விட்டு விலகி நின்று