Page 3 of 24
மிருணா விஷயத்தில் உறுதியானது.
இல்லையென்றால் முகம் தெரியாத ஒருவன், தன் காதலை ஏற்றுக் கொண்டு அவள் திருமணத்தை தடுத்து விட வந்து விடுவான் என்று முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறாள். அவளை என்னத்த சொல்ல?
அவளுக்குமே அது முட்டாள்தனம் தான் என்று புரிகிறதுதான். ஆனாலும் மனதில் ஒரு மூலையில் சிறு நம்பிக்கை.
“இந்த திருமணம் நின்று விட
...
This story is now available on Chillzee KiMo.
...
பித்தது.
“அப்படி என்றால் என் காதல் பொய்த்து விட்டதா? என் காதல் உண்மை இல்லையா? இதற்காகவா இத்தனை நாள் கழித்து இப்பொழுது போய் காதலித்து தொலைத்தேன். என்