Page 5 of 24
ரியல் மணமக்களை போல இருப்பர்.
இங்கோ ரியல் மணமக்களே யாரோ சொல்லி கொடுத்து நடிப்பவர்களை போல இருவரும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அந்த திருமண சடங்குகளை செய்து முடித்தனர்.
மணமகளுக்கு தோழியாய் நின்ற மைத்தி மற்றும் ஆனந்தியும், மணமகனுக்கு தோழனாய் நின்ற சமுத்திரனும்தான் அவர்களிடம் மாட்டி கொண்டு படாத பாடு பட்டனர்
நொடிக் கொருதரம் கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுமூச்சு விட்டனர் இருவரும்.
இனிமேல் தன் தோழியை பவித்ரன் பார்த்துக் கொள்வான். எப்படியும் அவள் மனம் மாறி விடுவாள் என்ற நம்பிக்கையில் இருவரும் முகத்தில் ஒரு பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது.