Page 10 of 24
கிஸ் பண்ண தெரியல. நீயெல்லாம் ரொமான்ஸ் பண்ண வந்துட்ட...” என்று திட்டியவாறு அவன் கையில் இருந்த கைக்குட்டைய வாங்கியவள் தன் அண்ணன் இதழ்களை துடைத்து விட்டாள்.
“ஆனாலும் இந்த லிப்ஸ்டிக் கூட உனக்கு அழகாதான் இருக்கு டா. சரியான பொண்டாட்டி தாசன் என்று அழகா காட்டுது. இப்படியே வா... போட்டோ எடுத்துக்கலாம். அதுக்கு தான் உங்களை தேடி வந்தேன்.. அதுக்குள்ள..?” ... ாதல் சக்ஸஸ் ஆகாது என்று.
This story is now available on Chillzee KiMo.
...
என்னுடைய நாக்கு கரு நாக்காம். நான் சொன்னால் அப்படியே பலிக்கும் என்று இந்த நந்தி கூட என்னை ஓட்டுவாள். அதனால் முடிவு தெரிந்த ஒரு விஷயத்திற்கு இப்பொழுது ஏன்