Page 17 of 24
நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இப்பொழுது என்ன செய்வது என்று அவசரமாக யோசித்தபடி அப்படியே நின்றிருந்தாள் மிருணா.
அவளுக்கு இருந்த பதட்டத்தில், உள்ளுக்குள் பரவிய அச்சத்தில் அவள் மூளை வேலை நிறுத்தம் செய்து விட, என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றவும் இல்லை.
“சே... இந்த நேரம் மைத்தியும் நந்தியும் கூட இருந்திருந்தால
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தால் நான் தான் அதிர்ஷ்டசாலி.
ஆஞ்சநேயா..! உனக்கு 1008 வடமாலை சாத்திடறேன். இந்த ராக் ம் இந்த கல்யாணத்தை ஒரு கடமைக்காக செய்திருக்கனும்...” என்று தனக்குள்ளே வேண்டிக் கொண்டவள் அவனையே