Page 8 of 18
”அது வெறும் பொண்ணு பார்க்கற படலம்தானே, அன்னிக்கு உனக்கு வேற பரிட்சை இருந்தது அதான் சொல்லலை”
”ரொம்ப சந்தோஷமா இருக்கு, அக்காவுக்கு கல்யாணமா ஐ ஜாலி” என்றாள் உற்சாகமாக அவளின் உற்சாகத்தைக் கண்ட அபியோ
”இப்ப சொல்லு உன்னோட பசி இருக்கா இல்லை ஓடிப்போயிடுச்சா” என கேட்க அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
, பெரிய படிப்பு படிச்சிருந்தாராக்கா, டீசன்டா இருந்தாராக்கா, அமைதியான சுபாவம்தானே சொல்லுக்கா” என அவளை பிடித்து உலுக்க தாமரையோ ஒரு நொடி வியந்து