Page 13 of 16
கேட்கவில்லை அவளை அழைத்துக் கொண்டு அவளது ஹாஸ்டலில் இறக்கிவிட அவளுக்கு ஏமாற்றமாகிவிட்டது
”என்ன பாரதி அவ்ளோதானா” என சொல்ல அவனோ
”கையில லக்கேஜ் வைச்சிக்கிட்டு எப்படி அதான் கொண்டு வந்து விட்டேன்”
”அப்ப பீச்”
“நாளைக்கு போலாம்”
”நீங்க எங்க போறீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ போட்ட பின்னாடிதான் சூப்பரா இருக்கு, என் கண்ணே பட்டிடுச்சி சக்தி உன் மேல”
”நீங்களும் அழகாதான் இருக்கீங்க” என சொல்ல அவனோ தனது உடையை காட்டி