Page 13 of 24
”அவரை இப்படியே விட்டா தப்பா எதையாவது யோசிச்சி அதனால என்னை அவர் விட்டுட்டா” என பதற
”அப்படியெல்லாம் செய்ய விடுவேனா நானு, நீ கவலையேப்படாத, என் தலையை அடமானம் வைச்சாவது உன்னையும் அவனையும் நான் சேர்த்து வைக்கிறேன், கல்யாணம் செஞ்சி வைக்கிறேன், இன்னும் 2 நாள்ல உனக்கு காலேஜ் இரு ... ே குழம்பினான் ராகவன்
This story is now available on Chillzee KiMo.
...