Page 20 of 40
கொண்டனர். சற்று நேரம் இருவரும் வளவளத்தவர்கள் அப்போதுதான் அருகில் நின்றிருந்த மிருணாவை பார்த்த நண்பன்
“இவங்க தான் உன் வைஃப் ஆ? “ என்றான் மிருணாவை ஆராய்ந்தவாறு.
அதை கேட்டு பவித்ரனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. ஒரு நிமிடம் தயங்கியவன், என்ன சொல்வது என்று யோசித்து பின் சமாளித்து கொண்டு
“யெஸ்...ஷி ஈஸ் மை
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“ம்ம்ம் அதானே பார்த்தேன். நீயாவது, எந்த புள்ளையாவது பார்த்து லவ் பண்றதாவது? உனக்கெல்லாம் உங்க அம்மா பார்த்து வச்ச பொண்ணு தான் செட் ஆகும்...” என்று சிரித்தவன்