Page 16 of 40
மிருணாவும் அதையே அப்படியே சொல்லியிருக்க, அவனும் கணினியில் அந்த பெயரை வைத்து எம்.பி.ஏ டிபார்ட்மெண்டில் தேடிப் பார்க்க அப்படி எந்த பெயரும் அங்கு இல்லை.
“சாரி மேடம்... அந்தப் பெயரில் யாரும் இங்கு படிக்கவில்லையே...” என்றான்.
அதைக் கேட்டு திடுக்கிட்டு போனாள் மிருணா...
“அது எப்படி? இந்த கல்லூரியில் படித்ததாகத் தானே சொல்லியிருந்தார ... ானே சொல்லியிருந்தார். அப்படி என்றால் வேறு கல்லூரியாக இருக்குமோ
This story is now available on Chillzee KiMo.
...
"சார்... அவர் ஒரு பேஸ்கட் பால் ப்ளேயர். பாரதியார் கவிதை கூட நல்லா வாசிப்பார். அந்த