Page 14 of 27
பார்த்து முறைத்தவன்
“அம்மா தாயே...போதும்... நான் ஒருமுறை எடுத்த செல்ஃபி யே என் ஆயுசுக்கும் மறக்காது. இன்னும் அது வாட்ஸப்பில் சுத்திகிட்டு இருக்கு. நீ வேற புதுசா ஆரம்பிக்காத. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...” என்று முறைத்தான்.
“இல்ல மாமா...நீங்க கொலுசு வாங்கி கொடுத்ததை கோமதிகிட்டயும் என் மற்ற பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காமிக்கோணும். அதைவிட அந்த கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
டாலும் அழகாதான் இருக்கும்...” என்று நக்கலாக சிரித்தாள் ஷாலினி.
வர்ஷினி சற்று குண்டாக இருப்பதை இளையவள் நக்கல் அடித்து சொல்ல, அதைக் கேட்ட ராஜி தன் மகளை அதட்டினார்.