Page 3 of 12
சஹானாவின் அதிர்ச்சியான கேள்வியில் பேச்சை நிறுத்தி அவளை பார்த்தான் தீபக். சாதனா மற்றும் கிஷோரின் முகத்திலும் யோசனை இருந்தது...
“எஸ், அப்படி தான் சொன்னாள்... பட் அதற்கு கூடவே வேறு சில கிளை கண்டிஷன்களும் உண்டு... அவளை தான் நான் கல்யாணம் செய்துக்கனும், அதுவும் அவள் சொல்லும் போது தான் செய்யனும், அதுவரை அவளை நான் கல்யாணம் செய்துக்க போறேன்னு யாரிடமும் சொல்ல எல்
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்ரிஷியேட் சங்கவி!
நான் சீரியசாகவே கேட்கிறேன், அது என்ன பொண்ணுகளை மட்டும் அழகு, ஃபிகர் அப்படி இப்படின்னு எல்லாம் மதிப்பிடுறது? உங்க எல்லோருக்கும் மனசில் என்ன நினைப்பு? நீங்க