Page 21 of 38
அனைத்துக்கும் மீண்டும் ஒரு பெரிய புன்னகை அவன் முகத்தில். ஆனால் அந்தப் புன்னகையின் பின்னால் இருக்கும் வேதனை மிருணாவிற்கு மட்டும் புரிந்தது.
அதைக்கண்டு அவள் மனம் இன்னுமே வேதனை கொண்டது.
இத்தனை நாட்களாக புத்தகத்தில் மட்டுமே கண்டிருந்த அவனின் உணர்வுகளை, இப்பொழுது நேரிடையாகவே பார்த்துவிட்டாள்.
அவனை நேரில் பாராத பொழுதே அவனுக்காக கண்ணீர் சிந
...
This story is now available on Chillzee KiMo.
...
அடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் கால்கள் நகரமாட்டேன் என்று அடம் பிடிப்பதை போல ஒன்றோடொன்று பின்னிக் கொண்டன. மீண்டுமாய் பவித்ரனா, மானசீகனா என்று அவளுக்குள்ளே குழப்பம் மேலிட,