Page 27 of 35
எழுந்து தன் தாத்தா மற்றும் பாட்டியிடம் வேகமாக சென்று அடைக்கலமானான்
”பாட்டி” என ஈனஸ்வரத்தில் அழைக்க பாட்டியும் நடராஜனிடம்
”எதுக்கு இப்ப இவனை திட்டறீங்க மாப்பிள்ளை, பாவம் களைச்சி போயிட்டு வந்திருக்கான், அப்புறமா பேசலாமே” என சொல்ல நடராஜன்
”உங்க இந்த கொஞ்சலும் செல்லமும்தான் இவனை இப் ... ு
This story is now available on Chillzee KiMo.
...
”பார்த்தீங்களா நம்ம புள்ளையே சொல்லிட்டான் இல்லைன்னு, யாராவது எதையாவது சொன்னா அப்படியே நம்புவீங்களா”