Page 30 of 35
”நீ வாடா ஆதி சாப்பிடுவ வா வா” என அழைக்க ஆதியும் நகர்ந்தான் அவனை தடுத்த நடராஜன் அங்கு ஓரமாக இருந்த பிரம்பை எடுத்தார்
”வேணாம்ங்க, நம்ம பையன் மேல எந்தத் தப்பும் இல்லை”
என சித்ரா கதற அவரோ கேட்காமல் ஆதியிடம் நின்றார்
”சட்டையை கழட்டி முதுகை காட்டு அடிச்சாதான் நீ ஒழுங்கா இருப்ப” என சொல்ல அவனும் அமைத ... ்குள் ஆதியையே பார்த்தப்படி அமர்ந்திருந்த நடராஜனை கண்டு கோபத்தில் முறைத்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு முறைக்கற” என கேட்க சட்டென கதவை சாத்தி தாப்பாள் போட்டுவிட்டு வந்து