Page 19 of 31
போயிட்டாங்களா? “ என்றான் கௌதம் குறும்பாக சிரித்தவாறு
“அச்சச்சோ...அப்படியெல்லாம் இல்ல சார். அவளுக்கு என்மீது கோபமெல்லாம் வரவே வராது. இது வேற. அவங்க வீட்ல அவ அப்பத்தா... ஐ மீன் பாட்டிக்கு உடம்பு சரி இல்லை. அதுக்காக போயிருக்கா...” என்றான் விஷ்வா பெருமையாக
“ஓ... ஆமா நீ போகலையா? சிஸ்டர் கூட நீயும் போவதுதானே முறை. அவர்களை மட்டுமா அனுப்பி வைத்த? “ என்றான் யோசன
...
This story is now available on Chillzee KiMo.
...
து போய், உன் பொண்டாட்டியை கையோட கூட்டிட்டு வா
அதுக்கப்புறம் இந்த ப்ராக்டிஸ் ஐ கன்டினியூ பண்ணு. இப்பவே கிளம்பு மேன். டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்...” என்று விஷ்வா வை விரட்டி விட்டான் கௌதம்