(Reading time: 55 - 110 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

போயிட்டாங்களா? “  என்றான் கௌதம் குறும்பாக சிரித்தவாறு

“அச்சச்சோ...அப்படியெல்லாம் இல்ல சார். அவளுக்கு என்மீது கோபமெல்லாம் வரவே வராது. இது வேற. அவங்க வீட்ல அவ அப்பத்தா... ஐ மீன் பாட்டிக்கு உடம்பு சரி இல்லை. அதுக்காக போயிருக்கா...”  என்றான் விஷ்வா பெருமையாக

“ஓ... ஆமா நீ போகலையா?  சிஸ்டர் கூட நீயும் போவதுதானே முறை. அவர்களை மட்டுமா  அனுப்பி வைத்த? “ என்றான் யோசன

...
This story is now available on Chillzee KiMo.
...

து போய்,  உன் பொண்டாட்டியை கையோட கூட்டிட்டு வா

அதுக்கப்புறம் இந்த ப்ராக்டிஸ் ஐ கன்டினியூ பண்ணு. இப்பவே கிளம்பு மேன். டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்...”  என்று விஷ்வா வை விரட்டி விட்டான் கௌதம்

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.