Page 10 of 16
”இன்னும் எதுவும் செய்யலை சக்தி இனிமேலதான்” என சொல்லியபடியே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு படுத்துவிட்டான். இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக அணைத்தபடியே பேசினார்கள்
”இப்ப எப்படியிருக்கு சக்தி குளிர் போயிடுச்சா“
”ம்” என முனக
”சக்தி என்னாச்சி”
”ம்< ... இப்போது தனியாக வேறு இருக்கிறாள் என்னாகுமோ என பயப்பட அவரோ அவளைப் பார்த்து ”காபி சாப்பிடறியா ரேவதி” என பேச அவளோ திடுக்கிட்டாள் ஆனாலும் அவரின் வயதை
This story is now available on Chillzee KiMo.
...