Page 31 of 31
சென்றான். அன்னமும் அவன் கூடவே பூஜைக்கு செல்ல சந்திரிகா நடந்ததை நினைத்து கண்ணீர் மல்க மெதுவாக சாப்பிடலானாள்.
பூஜையறையில் ஆரத்தி எடுத்து முடித்ததும் அவசரமாக ஆதி அதில் இருந்த குங்குமத்தை எடுத்துக் கொண்டு அன்னத்திடம் வந்தான்
”இந்தாங்க அன்னம்மா இதை சந்திரிகாவுக்கு வைச்சி விடுங்க பாவம்” என சொல்ல அவரும் அதை வாங்கிக் கொண ... : center;">Go to Ennuyire ennai kadhal seivaai story main page
This story is now available on Chillzee KiMo.
...