Page 21 of 31
“அதான் பார்த்தாலே தெரியுதே” என கண்சிமிட்டி பேச அவளோ அதிர்ந்து
”அய்யோ” என அவள் மீண்டும் தண்ணீருக்குள் நுழைந்துக் கொள்ள சிரித்தான் ஆதி
”என்ன வெட்கமா”
“இது வெட்கம் இல்லை”
“ஓ கூச்சமா”
“இல்லை கோபம்”
“ஏன்”
“இப்படியா ... >”நீ ரொம்ப அழகாயிருக்க உன்னை பார்க்கறப்ப என் மனசுல என்னென்னவோ தோணுது அது என்னன்னு சொல்லத் தெரியலை, எதுக்கும் என்கிட்டயிருந்து 10 அடி தள்ளியே நீ இரு அதான்
This story is now available on Chillzee KiMo.
...