Page 11 of 22
வந்திருந்தாள்.
அவளின் வெற்றிடை வேண்டும் என்றே அவன் பார்வையில் படும்படி லோ ஹிப்பில் கொஞ்சம் கவர்ச்சியாகத்தான் அணிந்து வந்திருந்தாள்.
எப்படியாவது தன் கையில் கிடைத்திருக்கும் இந்த பொக்கிஷத்தை தவற விட்டு விடக்கூடாது. தனக்கே தனக்கு என்று சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆவல்.
அதுவும் அவள் அலுவலகத்தில் பார்த்து பிரமித்து இருந்தவன், தன்ன ... ிட்டி கொண்டிருந்தவன் திடீர் என்று ஜெர்க் ஆகி நின்றான்.
அதுவரை சிடுசிடுவென்று எரிந்து விழுந்து கொண்டிருந்தவன் திடீரென்று ஆப் ஆகிவிட, மெல்ல தலையை நிமிர்ந்து பார்த்தாள் மாயா.
This story is now available on Chillzee KiMo.
...