Page 12 of 22
அவ்வளவுதான்.. அப்படியே ஷாக் ஆகி போனாள்.
சற்றுமுன் இலகுவாய் பேசிக்கொண்டிருந்தவன் இப்பொழுது வெறித்த பார்வை பார்த்து கொண்டிருந்தான். அவன் உடல் விறைத்து, தாடைகள் இறுகி, கை முஷ்டியை இறுக்கி காற்றில் ஓங்கி குத்தியவன்
“சை...இதிலுமா அவன்..... “ என்று ஏதோ முனுமுனுத்தவன்
“இல்லை...அவனை ஜெயிக்க விடமாட்டேன். இந்த மித்ர... அக்னிதான் ஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
துடன் ஒரு தொகையை சொல்ல, புருவ முடிச்சுடன் தன் நெற்றி பொட்டில் கையை வைத்து அவசரமாக யோசித்தவன்
“லுக் மாயா... அந்த தொகையில் இருந்து ஒரு பைவ் லாக்ஸ் குறைத்து கோட் பண்ணிடு...”