குழந்தைகளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு, இல்ல எங்கேயாவது குழந்தைகளை கூட்டிட்டு போலாம், ஏதாவது பிளான் பண்ணலாம், எங்க பிரிஞ்சு இருக்கு போறோம்?"
"தனம், உடனே உடனே எல்லாம் டிசைட் செய்ய வேண்டாம் , ஓகே? அண்ட் நவ் சொல்லு அபிஷியலா என்னவோ பேசணும்ன, அத சொல்லு?"
"ஒண்ணுமில்ல, எப்படியிருக்கு வேலையெல்லாம் உனக்கு பிடிச்சிருக்கா?"
"பிடிச்சிருக்காவா, எனக்கு பிடிச்ச லைன், பிடிக்காம எங்க போகும்?"
'நாளைக்கு எச் ஆர்லேர்ந்து உனக்கு லேப்டாப் கொடுத்துடுவாங்க, நீ வீட்லேர்ந்து கூட வேலை பண்ணலாம், ஆனா டைம் க்கு முடிச்சு கொடுக்கணும்."
"அதெல்லாம் கவலப் படாத, முடிச்சுடலாம்."
"குட், உனக்கு ஒன்னும் பிராபலமில்லையே?"
"எதுக்கு?"
"நான் இங்க மானேஜர், நீ .....?"
"நீ மேனேஜர்ன்றது சந்தோஷம்தான, ஒரு வேளை வேற யாராவது லேடி இங்க மேனஜரா இருந்தா கவலை படுவனா என்ன? எனக்கு ஒரு பிராபளமும் இல்ல. "
"ஏன்னா, என்னோட கீழ நீ வேலைபாக்கணும்னு, நான் உன்னோட ரெசுமி கொண்டுவரல?"
"ஹேய் தனம், வாட் இஸ் திஸ்? ஏன் இந்த மாதிரி எல்லாம் நினைக்கற? நான் எத பத்தியும் நினைக்கல, எனக்கு ஒண்ணே ஒண்ணுதான், இனி உன்ன நான் சந்தோஷமா வச்சுக்கணும், உன்ன யாரும் எதுவும் சொல்லக் கூடாது, நான் உன்ன சந்தோஷமா வச்சுண்டேன்னா, நீ மத்தவங்கள எல்லாம் நல்லா பார்த்தப்ப. அதனால மத்தவங்க பத்தி எனக்கு கவலை இல்ல தனம், எனக்கு நீதான், நீ மட்டும்தான் ஐ லவ் யு தனம், ஸோ, நீ என்ன பண்ணாலும் எனக்கு ஓகே. "
"நான் லாங் டெர்ம் பத்தி பேசறேன் ஆதூ, நாம இப்பவே இதெல்லாம் பேச வேண்டியது அவசியம், இன்னிக்கு கல்யாணம் பண்ணி நாளைக்கு ஒத்து வரலேன்னு டிவோர்ஸ் பண்றதெல்லாம் எனக்கு பிடிக்காது, அதுக்காகத்தான் கேக்கறேன், எனக்கு நம்ம ரெண்டு பேருமே ஹர்ட் ஆகக் கூடாது, இப்போ நீயும் என்னோட லைஃப்ல இம்பார்ட்டண்ட், யு ஆர் பார்ட் ஆப் மீ ஆதூ!"
"அதான் சொல்றேன், நாம பிரிஞ்சு இருக்கக் கூடாது. இனி, இத பத்தி பேசவேண்டாம் தனம், கொஞ்ச நாளைக்கு பிறகு உனக்கு தெரியும், நான் எவ்வளவு நல்ல புருஷன்னு!"
தேங்க்ஸ் ஆதூ, எனக்கும் அதான் வேணும், நாளைக்கு பாக்கறவங்க மதம் விட்டு மதம் கல்யாணம் பண்ணிண்டு ஒத்து போகாம பிரிஞ்சுட்டாங்கன்னு யாரும் நம்ம பார்த்து சொல்லக்