Page 12 of 18
”ஏன்டா எத்தனை முறை உன்னை கூப்பிடறது எங்க இருக்கு உன் கவனம் நான் கூப்பிட்டாலும் கண்டுக்காம நிக்கற”
”என் பேர் வைச்சி கூப்பிட்டா பார்த்திருப்பேன் எவனோட பேரையோ எனக்கு வைச்சி கூப்பிட்டா நான் எப்படி பார்ப்பேன்”
”என்னடா ஓடி வந்த திமிருல பேசறியா இரு இரு இப்பவே உன் அப்பாகிட்ட பேசறேன்”
“ஆ சரி சரி பேசுங்க எனக்கென்ன< ... ையே பாவம் நாமளே சமாளிப்போம்
This story is now available on Chillzee KiMo.
...
”சாரிங்க மன்னிச்சிடுங்க”
”யார் நீ”
”நான் பாரதி”