Page 6 of 27
அவங்க மெச்சிக்கனும்னுதானே நீ இப்படி பாட்டு பாடி அசத்தற“
”அப்படியெல்லாம் இல்லை இவங்களை பத்தி எனக்கென்ன கவலை நான் இயல்பாதான் இருக்கேன்“
”நான் நம்பமாட்டேன், நீயும் சரி தமிழும் சரி எப்படி சண்டை போட்டுக்கிட்டீங்க எப்படியெல்லாம் பிரச்சனை பண்ணி அவமானப்பட்டீங்கன்னு இங்க இருக்கற எல்லாருக்கும் தெரியும், தமிழ் ... ்தினத்திற்கும் கதிர்வேலனுக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை
This story is now available on Chillzee KiMo.
...