Page 12 of 28
எல்லாரும் சாப்பிட்டு தூங்கிடுவாங்க உனக்கு இது பழக்கமில்லை ஆனாலும் போக போக நீ பழகிடுவ சரி கொஞ்ச நேரம் போய் ஓய்வெடுப்பா”
”7 மணிக்குள்ள சாப்பிட்டு தூங்கனுமேம்மா”
”அப்படின்னா வா வந்து சாப்பிடு, உனக்கு தூக்கம் வர்றப்ப தூங்குவ வா வா” என அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றார்.
பாரதியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
வே ஆரம்பித்தான்.
அவளும் அவன் சொன்னதைக் கேட்டு ஆம் என்பது போல் பலமாக தலையாட்டிவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் பாரதி அசந்து தூங்குவதைக்கண்டு