Page 19 of 28
”சார் நான் எல்கேஜிக்கு டீச்சரா போறேன், எல்கேஜிங்கறதால மதியம் வரைக்கும்தான் க்ளாஸ் இருக்கு, எனக்கு சீக்கிரமாவே காண்வென்ட் முடிஞ்சிடுது, அதோட என் க்ளாஸ் ஸ்டூடன்ஸை நான்தான் பார்த்துக்கனும், அவங்களை வேன்ல ஏத்தி அவங்கவங்க வீட்ல இறக்கி விடனும்னு சொன்னாங்க அதை எல்லாம் நான் செய்யனும், அதனால நானே மதியம் வீட்டுக் ... pan>அந்நேரம் அங்க வேலை செய்றவங்களோட குடும்ப கதை பேசிக்கிட்டு நேரத்தை ஓட்டினாரு
This story is now available on Chillzee KiMo.
...