Page 19 of 30
அவ்வளவுதான்...
கையில் எடுத்த டக்கீலாவை அக்னிமித்ரனால் வாய்க்கு கொண்டு செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த நெடியவனின் பார்வை அவனை கட்டிப் போட்டிருந்தது.
“சை.. என்ன மாயமந்திரம் போட்டானோ? இதைக்கூட குடிக்க முடியலை...” என்று முணுமுணுத்தவன், கையில் இருந்த டக்கீலாவை அப்படியே திரும்ப தட்டில் வைத்தவன்
“சை.. மனுசனை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
், அவனின் அழுத்தமான காலடிகள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து ஒருகணம் உள்ளுக்குள் குளிர் பரவியது.
“இந்த நேரத்தில் இந்த பாஸ் வேறு இல்லையே. அவர் பாட்டுக்கு என்னை இப்படி நடுவில்