Page 16 of 23
”எப்படியும் அவர்கிட்ட இருந்து போன் வரும் குட்மார்னிங் சொல்வார்ல அதான் போன் எடுக்கப் போறேன்” என சொல்லிவிட்டு அவள் தன் அறைக்குச் சென்றாள்.
அவள் சென்றதும் தாமரையும் அவளது தாய் தந்தையும் மிகவும் குழம்பிப் போயிருந்தார்கள் தாமரையோ
”எதுக்கும் இதை பத்தி நான் அவர்கிட்ட கேட்கலாம்னு இருக்கேன்” என்றாள் தாமரை தன் தந்தையிடம் ... க
This story is now available on Chillzee KiMo.
...