Page 11 of 32
“ஆமாம் இதான் எல்லாத்துக்கும் வசதி”
”நீ சின்ன பொண்ணுன்னு நினைச்சா விவகாரமா இருக்க ஆரம்பத்தில குட்டிப்பாப்பா போல பேசின இப்ப என்னடான்னா பெரிய பொண்ணு போல பேசற என்னையை பேச விடாம பண்றியே”
”மெச்சூரிட்டி வந்துடுச்சி அதான்”
“எப்படியோ வந்தா சரி, இன்னும் 2 வருஷம் ஆனா கல்யாணம் பண்ணிக்கப்போற, ... p>
“சரி சரி அப்புறம் நீயும் கொஞ்சம் சமையல் கத்துக்கடி நல்லாயிருக்கும்” “உங்களுக்கு என்ன சமையல் பிடிக்கும்”
“எனக்கு எல்லாமே பிடிக்கும்”
This story is now available on Chillzee KiMo.
...